Sivaganga District Village Assistant Recruitment 2020 for 60 Posts @ www.sivaganga.nic.in
Sivaganga District Village Assistant Recruitment 2020 for 60 Posts @ www.sivaganga.nic.in: சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கை ந.க.அ6/15249/2020 நாள் 29/10/2020 மூலம் வெளியிடப்பட்டுள்ளது. Sivaganga District Village Assistant Recruitment 2020 for 60 Posts @ www.sivaganga.nic.in Sivaganga District Aluvalaga Uthaviyalar Recruitment 2020 Short Details பதவியின் பெயர் – கிராம உதவியாளர் மொத்த காலிப்பணியிடங்கள் – 60 (அறுபது) கல்வித் தகுதி – 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 01/07/2020 ஆம் அன்று – 21-30 – பொது பிரிவினர் (OC) , 21-35 பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC), 21-35 – பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லீம் (BCM), 21-35 -ஆதிதிராவிடர் (SC & SCA) மற்றும் பழங்குடியினர் (ST) ஊதிய ஏற்றமுறை – ரூ.35,100/- விண்ணப்பம் வந்து சேரவேண்டிய கடைசி நாள் – 20/11/2020 பிற்பகல் 5.00 மணிவரை விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி – சம்பந்தப்பட்ட வட்டாச்சியர் அலுவலகம் சிவகங்கை ம...
Comments
Post a Comment